Tamil Dictionary 🔍

சருவல்

saruval


நேயப்பான்மை ; கொஞ்சுதல் ; தொந்தரவு ; சரிவான நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேசப்பான்மை. சருவலொழிந் தென்மனமாம் பாங்கி பகையானான் (அருட்பா, vi, தவ்வி வருதல். 1). 1. Friendly intercourse; சரிவான நிலம். 2. Slope, declivity; சாய்வு. 1. Sloping, inclinning; கொஞ்சிக்குலாவுகை. 2. Dallying, amorous caressing; தொந்தரவு colloq. 3. Mischief;

Tamil Lexicon


, ''v. noun.'' Dallying, fondling, &c., கொஞ்சுதல்.

Miron Winslow


caruval
n. சரி-
1. Sloping, inclinning;
சாய்வு.

2. Slope, declivity;
சரிவான நிலம்.

caruval
n. சருவு-
1. Friendly intercourse;
நேசப்பான்மை. சருவலொழிந் தென்மனமாம் பாங்கி பகையானான் (அருட்பா, vi, தவ்வி வருதல். 1).

2. Dallying, amorous caressing;
கொஞ்சிக்குலாவுகை.

3. Mischief;
தொந்தரவு colloq.

DSAL


சருவல் - ஒப்புமை - Similar