செயிர்
seyir
குற்றம் ; கோபம் ; போர் ; வருத்துகை ; நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றம். செயிர்தீரண்ணல் (பரிபா. 1, 27). 2. Fault, defect, blemish; போர். செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி (பு. வெ. 7, 4). 3. Battle, fight; வருத்துகை. செயிர்த்தொழின் முதியோன் (சிலப். 27, 7). 4. Afflicting, oppressing; நோய். செயிருடம்பிற் செல்லாத்தீ வாழ்க்கையவர் (குறள், 330). 5. Disease; கோபம். செயிர்தீர் செங்கட்செல்வ (பரிபா. 4, 10). 1. Anger, rage;
Tamil Lexicon
s. anger, wrath, கோபம்; 2. fault, blemish, ஊனம்; 3. disease, நோய்.
J.P. Fabricius Dictionary
, [ceyir] ''s.'' Anger, wrath, rage, fury, கோபம். (சது.) 2. Fault, defect, blemish, stain, moral or natural, ஊனம். 3. Disease, நோய். (குறள்.)
Miron Winslow
ceyir,
n. செயிர் -.
1. Anger, rage;
கோபம். செயிர்தீர் செங்கட்செல்வ (பரிபா. 4, 10).
2. Fault, defect, blemish;
குற்றம். செயிர்தீரண்ணல் (பரிபா. 1, 27).
3. Battle, fight;
போர். செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி (பு. வெ. 7, 4).
4. Afflicting, oppressing;
வருத்துகை. செயிர்த்தொழின் முதியோன் (சிலப். 27, 7).
5. Disease;
நோய். செயிருடம்பிற் செல்லாத்தீ வாழ்க்கையவர் (குறள், 330).
DSAL