Tamil Dictionary 🔍

சிறியர்

siriyar


கீழ்மக்கள்.

Na Kadirvelu Pillai Dictionary


[ciṟiyr ] --சிறியவர்--சிறியார்--சிறி யோர், ''s.'' The low, the base, கீழ்மக்கள். 2. Small persons, சிறுவர்; [''ex'' சிறுமை.] சிறியார்க்கினியதுகாட்டாதேசேம்புக்குப்புளிவிடாதாக் காதே. Give not dainties to children, and spare not tamarind with சேம்பு. i. e., indulge not hurtfully, neither hesitate as to what is needful.

Miron Winslow


சிறியர் - ஒப்புமை - Similar