செயற்கைவாசனை
seyatrkaivaasanai
உண்டாக்கப்பட்ட மணம் ; சேர்க்ககைக் குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேர்க்கைக்குணம். Loc. 2. Habits acquired from company ; உண்டாக்கப்பட்ட மணம். 1. Artificial fragrance ;
Tamil Lexicon
, [''com.'' சேர்க்கை வாசனை.] Habits according to one's company--oppos. to இயற்கைவாசனை.
Miron Winslow
ceyaṟkai-vacaṉai,
n. id. +.
1. Artificial fragrance ;
உண்டாக்கப்பட்ட மணம்.
2. Habits acquired from company ;
சேர்க்கைக்குணம். Loc.
DSAL