Tamil Dictionary 🔍

தெய்வோபாசனை

theivopaasanai


கடவுள் வழிபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள் வழிபாடு. Worship of God, religious contemplation ;

Tamil Lexicon


தேவவழிபாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. (St.)'' Divine worship, divine service. See உபாசனை.

Miron Winslow


teyvōpācaṉai,
n.dēvopāsanā..
Worship of God, religious contemplation ;
கடவுள் வழிபாடு.

DSAL


தெய்வோபாசனை - ஒப்புமை - Similar