Tamil Dictionary 🔍

தெய்வயானை

theivayaanai


இந்திரனின் யானையாகிய ஐராவதம் ; முருகப்பெருமானின் தேவியருள் ஒருத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குமரக்கடவுளின் தேவியருள் ஓருத்தி. (பிங்.) குமரற் கிந்திரன் றருந் தெய்வயானையே (கந்தபு. தெய்வயா. 52). 2. A wife of skanda ; ஐராவதம். 1. Indra's elephant ;

Tamil Lexicon


, ''s.'' [''improp.'' தெய்வானை.] A female of Swerga nurtured by the elephant ஐராவதம், and afterwards mar ried to the god Skanda.

Miron Winslow


teyva-yāṉai,
n.di.+.
1. Indra's elephant ;
ஐராவதம்.

2. A wife of skanda ;
குமரக்கடவுளின் தேவியருள் ஓருத்தி. (பிங்.) குமரற் கிந்திரன் றருந் தெய்வயானையே (கந்தபு. தெய்வயா. 52).

DSAL


தெய்வயானை - ஒப்புமை - Similar