Tamil Dictionary 🔍

செய்வினை

seivinai


வினைமுதல் வினை ; முற்பிறப்பில் செய்த கருமம் ; பில்லிசூனியம் ; செய்யுந்தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுந் தொழில். செய்வினை தூய்மை (குறள், 455). 1. Work, undertaking; முற்பிறப்பிற் செய்த கருமம். சீலமில்லாச் சிறியனேனுஞ் செய்வினையோ பெரிதால் (திவ். திருவாய், 4, 7, 1). 2. Karma; வினைமுதல்வினை. (இலக். கொத். 67.) 3. (Gram.) Verb in active voice; பில்லிசூனியம். Colloq. 4. Witchcraft, sorcery;

Tamil Lexicon


, ''s.'' Work, business, under taking, action, avocation, calling, செய் தொழில். 2. ''[in gram.]'' An active verb, இயற்றும்வினைமுதலானிகழும்வினை. 3. Witch craft, sorcery, மாந்திரீகம்.

Miron Winslow


cey-viṉai,
n. id. +.
1. Work, undertaking;
செய்யுந் தொழில். செய்வினை தூய்மை (குறள், 455).

2. Karma;
முற்பிறப்பிற் செய்த கருமம். சீலமில்லாச் சிறியனேனுஞ் செய்வினையோ பெரிதால் (திவ். திருவாய், 4, 7, 1).

3. (Gram.) Verb in active voice;
வினைமுதல்வினை. (இலக். கொத். 67.)

4. Witchcraft, sorcery;
பில்லிசூனியம். Colloq.

DSAL


செய்வினை - ஒப்புமை - Similar