செயசூறை
seyasoorai
வென்ற பின் அடிக்குங் கொள்ளை. (சங். அக.) 1. Plunder following victory in a battle ; வென்று கொள்ளைகொண்ட பொருள். Loc. 2. Spoils of victory ;
Tamil Lexicon
ceya-cūṟai,
n. id. +.
1. Plunder following victory in a battle ;
வென்ற பின் அடிக்குங் கொள்ளை. (சங். அக.)
2. Spoils of victory ;
வென்று கொள்ளைகொண்ட பொருள். Loc.
DSAL