செம்மீன்
semmeen
காண்க : அருந்ததி ; செவ்வாய் ; திருவாதிரைநாள் ; பெருந்தலைத் திமிங்கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருந்தலைத் திமிங்கிலம். (M. M. 345.) 4. Sperm whale, Euphysetes macroccphalus; . 3. The 6th nakṣatra. See திருவாதிரை. (புறநா. 60, 2, உரை.) செவ்வாய். செம்மீ னிமைக்கு மாக விசும்பின் (புறநா. 60, 2). 2. Mars; . 1. The star Arundhati; See அருந்ததி. செம்மீ னனை யணின் றொன்னகர்ச் செல்வி (பதிற்றுப். 31, 28).
Tamil Lexicon
s. a kind of fish, ஓர் மீன், செம்மீன் வயிரம், ambergris, மீனம்பர்.
J.P. Fabricius Dictionary
ஒருமீன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cemmīṉ] ''s.'' A kind of fish, ஓர்மீன்.
Miron Winslow
cem-mīṉ,
n. id. +.
1. The star Arundhati; See அருந்ததி. செம்மீ னனை யணின் றொன்னகர்ச் செல்வி (பதிற்றுப். 31, 28).
.
2. Mars;
செவ்வாய். செம்மீ னிமைக்கு மாக விசும்பின் (புறநா. 60, 2).
3. The 6th nakṣatra. See திருவாதிரை. (புறநா. 60, 2, உரை.)
.
4. Sperm whale, Euphysetes macroccphalus;
பெருந்தலைத் திமிங்கிலம். (M. M. 345.)
DSAL