செம்மல்
semmal
தலைமை ; வலிமை ; தருக்கு ; பெருமையிற் சிறந்தோன் ; இறைவன் ; சிவன் ; அருகன் ; புதல்வன் ; சாதிபத்திரி ; முல்லைப்பூவகை ; பழம்வகை ; வாடாப்பூ ; நீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரன். (திவா.) 8. Warrior, hero; புதல்வன். பருதிச் செல்வன் செம்மலுக்கு (கம்பரா. அனும. 18). 9. Son; அருகன். (சூடா.) 7. Arhat; நீர். (அக. நி.). 13. Water; வாடாப்பூ. (அக. நி.). 12. Ever-fresh flower; பழம்பூ. (திவா.) உதிர்ந்த . . . செம்மன் மணங்கமழ (சிலப். 7, பாடல், 39). 11. Faded flower; . 10. Large-flowered jasmine. See சாதிப்பூ. (குறிஞ்சிப். 82.) சிவன். (சூடா.) 6. šiva; இறைவன். (திவா.) சித்தன் பெரியவன் செம்மல் (சிலப். 10, 183). 5. God; பெருமையிற் சிறந்தோன். (திவா.) 4. Great person, as king; தருக்கு. செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் (குறள், 880). 3. Haughtiness; வலிமை. (பிங்.) 2. [M. cemmu.] Power; தலைமை. அருந்தொழில் முடித்த செம்மற் காலை (தொல். பொ. 146). 1. [M. cemmu.] Greatness, excellence, superiority;
Tamil Lexicon
s. greatness, excellence, பெருமை; 2. an honourable person, உயர்ந்தோன்; 3. a king, monarch, emperor, sovereign, அரசன்; 4. a master, இறைவன்; 5. a faded flower, பழம்பூ.
J.P. Fabricius Dictionary
, [cemml] ''s.'' Greatness, excellence. superiority, பெருமை. 2. A great or hono rable man, உயர்ந்தோன். 3. king, monarch, emperor, sovereign, அரசன். 4. A master, எப்பொருட்குமிறைவன். 5. Son, prince, புதல் வன். 6. A faded flower, or flower of a preceding day, பழம்பூ. (சது.) ''(p.)''
Miron Winslow
cemmal,
n. id.
1. [M. cemmu.] Greatness, excellence, superiority;
தலைமை. அருந்தொழில் முடித்த செம்மற் காலை (தொல். பொ. 146).
2. [M. cemmu.] Power;
வலிமை. (பிங்.)
3. Haughtiness;
தருக்கு. செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் (குறள், 880).
4. Great person, as king;
பெருமையிற் சிறந்தோன். (திவா.)
5. God;
இறைவன். (திவா.) சித்தன் பெரியவன் செம்மல் (சிலப். 10, 183).
6. šiva;
சிவன். (சூடா.)
7. Arhat;
அருகன். (சூடா.)
8. Warrior, hero;
வீரன். (திவா.)
9. Son;
புதல்வன். பருதிச் செல்வன் செம்மலுக்கு (கம்பரா. அனும. 18).
10. Large-flowered jasmine. See சாதிப்பூ. (குறிஞ்சிப். 82.)
.
11. Faded flower;
பழம்பூ. (திவா.) உதிர்ந்த . . . செம்மன் மணங்கமழ (சிலப். 7, பாடல், 39).
12. Ever-fresh flower;
வாடாப்பூ. (அக. நி.).
13. Water;
நீர். (அக. நி.).
DSAL