Tamil Dictionary 🔍

தெம்மாடி

themmaati


ஒன்றுக்கும் உதவாத அறிவீனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றுக்குழுதவாத அறிவீனன் . Colloq. Senseless person, fool, incompetent person ;

Tamil Lexicon


s. a fool, அறிவீனன்.

J.P. Fabricius Dictionary


அறிவீனன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [temmāṭi] ''s.'' A senseless person, a fool, அறிவீனன். See திம்மன்.

Miron Winslow


temmāṭi,
n. [ T. timmau, M. temmāṭi.].
Senseless person, fool, incompetent person ;
ஒன்றுக்குழுதவாத அறிவீனன் . Colloq.

DSAL


தெம்மாடி - ஒப்புமை - Similar