செம்மகள்
semmakal
திருமகள் ; அனுபவமற்ற பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுபவமற்ற பெண். செம்மகண் மாலை யிம்முறை யென்றால் (கல்லா. 5, 31). 2. Artless, inexperienced girl ; இலக்குமி. முளரிநிறை செம்மகள் முன்னி யாடுக (கல்லா. 39, 4.) 1. Lakṣmī, as beautiful ;
Tamil Lexicon
cem-makaḷ,
n. id. +.
1. Lakṣmī, as beautiful ;
இலக்குமி. முளரிநிறை செம்மகள் முன்னி யாடுக (கல்லா. 39, 4.)
2. Artless, inexperienced girl ;
அனுபவமற்ற பெண். செம்மகண் மாலை யிம்முறை யென்றால் (கல்லா. 5, 31).
DSAL