செம்போத்து
sempoathu
ஒரு பறவைவகை ; கள்ளிக் காக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைப் பறவை. (பிங்.) Crow pheasant, Centropus rufipennis ; செண்பகம். (யாழ். அக.) Champak tree;
Tamil Lexicon
செம்புகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cempōttu] ''s.'' Indian cuckoo, செம் புகம். ''(c.)''
Miron Winslow
cem-pōttu,
n. id. +. [K. cempōta, M. cempōttu.]
Crow pheasant, Centropus rufipennis ;
ஒருவகைப் பறவை. (பிங்.)
cempōttu
n.
Champak tree;
செண்பகம். (யாழ். அக.)
DSAL