செம்போதகர்
sempoathakar
சமணருள் ஒரு பகுதியார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருகரில் ஒரு பகுதியார். (சி. சி. ஆசீவகன்மறுதலை, 2, பர.) A class of Arhats;
Tamil Lexicon
cem-pōtakar,
n. prob. id. + bōdhaka.
A class of Arhats;
அருகரில் ஒரு பகுதியார். (சி. சி. ஆசீவகன்மறுதலை, 2, பர.)
DSAL