செம்பத்தி
sempathi
உண்மையான அன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மையான அன்பு. தாமரைத்தாள் செம்பத்தியால் வணங்காச் சிறியார் (திருநூற். 23) . True piety ;
Tamil Lexicon
cem-patti,
n. id. + bhakti.
True piety ;
உண்மையான அன்பு. தாமரைத்தாள் செம்பத்தியால் வணங்காச் சிறியார் (திருநூற். 23) .
DSAL