Tamil Dictionary 🔍

செம்பொருளங்கதம்

semporulangkatham


வாய் கரவாது சொல்லிய வசைப்பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்கரவாது சொல்லிய வசைப்பாட்டு (தொல். பொ.437, உரை.) Open, undisguised lampoon ;

Tamil Lexicon


cem-poruḷ-aṅkatam,
n. செம்பொருள் +.
Open, undisguised lampoon ;
வாய்கரவாது சொல்லிய வசைப்பாட்டு (தொல். பொ.437, உரை.)

DSAL


செம்பொருளங்கதம் - ஒப்புமை - Similar