Tamil Dictionary 🔍

செம்புண்

sempun


ஆறும் நிலையில் உள்ள புண் ; இரத்ததாற் செந்நிறமாயிருக்கும் புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆறும் நிலைமையில் உள்ள புண். Loc. 1. Healing wound, as looking reddish ; இரத்தத்தாற் செந்நிறமாயிருக்கும் புண். தாம்பிறிதின் செம்புண் வறுத்த வறைதின்பர் (அற நெறி. 94). 2. Fresh wound, red with blood ;

Tamil Lexicon


cem-puṇ,
n. id. +.
1. Healing wound, as looking reddish ;
ஆறும் நிலைமையில் உள்ள புண். Loc.

2. Fresh wound, red with blood ;
இரத்தத்தாற் செந்நிறமாயிருக்கும் புண். தாம்பிறிதின் செம்புண் வறுத்த வறைதின்பர் (அற நெறி. 94).

DSAL


செம்புண் - ஒப்புமை - Similar