செம்மண்பட்டை
semmanpattai
நல்ல நாள்களில் திண்ணை முதலியவற்றில் சுண்ணாம்புப் பட்டையை இடையிட்டு அடிக்கும் செம்மண்கோலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுபகாலங்களில் மதில் திண்ணை முதலியவற்றிற் சுண்ணாம்புப்பட்டையை இடையிட்டு அடிக்கும் செம்மண்கோலம். Stripes of red wash alternating with white, made on festive occasions on the side walls, as of temples, of raised platform at the entrance of houses, etc. ;
Tamil Lexicon
cem-maṇ-paṭṭai,
n. id. +.
Stripes of red wash alternating with white, made on festive occasions on the side walls, as of temples, of raised platform at the entrance of houses, etc. ;
சுபகாலங்களில் மதில் திண்ணை முதலியவற்றிற் சுண்ணாம்புப்பட்டையை இடையிட்டு அடிக்கும் செம்மண்கோலம்.
DSAL