செம்பை
sempai
காண்க : சிற்றகத்தி ; ஒரு மரவகை ; நெற்பயிரின் நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்பயிரின் நோய்வகை. (நீலகேசி, 366, உரை.) A disease affecting paddy crop; . 2. Jerusalem thorn . See சீமைச்செம்பை. (L.) . 1. Common sesban . See சிற்றகத்தி. (L.)
Tamil Lexicon
the name of a tree used for fuel, நீர்ச்செம்பை, கருஞ்செம்பை, வயற் செம்பை. are the different species of செம்பை.
J.P. Fabricius Dictionary
, [cempai] ''s.'' The name of a tree, used for fuel, ஓர்செடி, Coronilla Sesban. ''Willd.''-நீர்ச்செம்பை, கருஞ்செம்பை, வயற்செம்பை are the different species of செம்பை.
Miron Winslow
cempai,
n.
1. Common sesban . See சிற்றகத்தி. (L.)
.
2. Jerusalem thorn . See சீமைச்செம்பை. (L.)
.
cempai
n.
A disease affecting paddy crop;
நெற்பயிரின் நோய்வகை. (நீலகேசி, 366, உரை.)
DSAL