சப்பளாக்கட்டை
sappalaakkattai
தாளக்கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசையுடன் சங்கீர்த்தனம் செய்வோர் கையிலிருக்குந் தாளக்கட்டை. Pair of wooden pieces with tiny bells, used by the reciters of religious songs for marking time;
Tamil Lexicon
s. a pair of wooden pieces with tiny bells, used by Baghavathars to keep time.
J.P. Fabricius Dictionary
cappaḷā-k-kaṭṭai,
n. சப்பளா onom.+.
Pair of wooden pieces with tiny bells, used by the reciters of religious songs for marking time;
இசையுடன் சங்கீர்த்தனம் செய்வோர் கையிலிருக்குந் தாளக்கட்டை.
DSAL