வெப்புக்கட்டி
veppukkatti
நாட்பட்ட சுரத்தினால் வயிற்றில் உண்டாகும் கட்டிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாட்பட்ட சுரத்தினால் உண்டாம் வயிற்றுக்கட்டிவகை. (W.) A swelling in the intestines, occurring after chronic fevers;
Tamil Lexicon
veppu-k-kaṭṭi
n. வெப்பு+.
A swelling in the intestines, occurring after chronic fevers;
நாட்பட்ட சுரத்தினால் உண்டாம் வயிற்றுக்கட்டிவகை. (W.)
DSAL