Tamil Dictionary 🔍

செப்பனிடுதல்

seppaniduthal


சீர்திருத்துதல் ; சமப்படுத்துதல் ; மெருகிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீர்திருத்துதல். Colloq. 1. To repair, correct; மெருகிடுதல். Loc. 3. To polish; சமப்படுத்துதல். Colloq. 2. To level, make even;

Tamil Lexicon


ceppaṉ-iṭu-,
v. tr. செப்பம் +.
1. To repair, correct;
சீர்திருத்துதல். Colloq.

2. To level, make even;
சமப்படுத்துதல். Colloq.

3. To polish;
மெருகிடுதல். Loc.

DSAL


செப்பனிடுதல் - ஒப்புமை - Similar