செப்பிடில்
seppitil
காண்க : சடாமாஞ்சில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Spikenard herb. See சடாமாஞ்சி. (மலை.)
Tamil Lexicon
சடாமாஞ்சில்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ceppiṭil] ''s.'' The medicinal grass, சடாமாஞ்சி. ''(M. Dic.)''
Miron Winslow
ceppiṭil,
n.
Spikenard herb. See சடாமாஞ்சி. (மலை.)
.
DSAL