செப்பிடுவித்தை
seppiduvithai
காண்க : செப்படிவித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See செப்படிவித்தை. செப்பிடுவித்தை செலத்தம்பன வித்தை (பணவிடு. 20).
Tamil Lexicon
same as செப்படிவித்தை.
J.P. Fabricius Dictionary
ஒரு தந்திர வித்தை.
Na Kadirvelu Pillai Dictionary
    ceppiṭuvittai,
n. செப்பு + இடு- +.
See  செப்படிவித்தை. செப்பிடுவித்தை செலத்தம்பன வித்தை (பணவிடு. 20).
.
DSAL