செப்படி
seppati
காண்க : செப்படிவித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See செப்படிவித்தை .
Tamil Lexicon
s. legerdemain, sleight of hand, செப்படி வித்தை; 2. deceptive arts, உபாயம். செப்படி வித்தைக்காரன், a juggler.
J.P. Fabricius Dictionary
[ceppṭi ] --செப்படிவித்தை, ''s.'' Le gerdemain, sleight of hand--from the practice of striking a cup on the ground with the ball under it, செப்புவித்தை. 2. Tricks, deceptive arts, illusion, உபாயம். ''(c.)'' 3. ''[prov.] (fig.)'' Contrivance, to economize, by dealing out in small quan tities, சிக்கனம்.
Miron Winslow
ceppaṭi,
n.
See செப்படிவித்தை .
.
DSAL