செம்பொடி
sempoti
பூந்துகள் , மகரந்தப்பொடி ; செம்மணல் ; நீலக்கல் ; சிந்தூரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்மணல். (சங். அக.) 1. Red sand ; நீலக்கல். (யாழ். அக.) 1. Blue stone; சிந்தூரம். செம்பொடிப்புரத்திக் கயங்களை (தக்கயாகப். 496). 2. Red oxide of mercury; மகரந்தப்பொடி. சேவலொடு பெடையன்னம் . . . பூவணைமேல் துறைந்தெழு செம்பொடியாடி (திவ். பெரியாழ். 4, 9, 9). 2. Pollen ;
Tamil Lexicon
, ''s.'' Red sand or powder, செம்மணல்.
Miron Winslow
cem-poṭi,
n. செம்-மை +.
1. Red sand ;
செம்மணல். (சங். அக.)
2. Pollen ;
மகரந்தப்பொடி. சேவலொடு பெடையன்னம் . . . பூவணைமேல் துறைந்தெழு செம்பொடியாடி (திவ். பெரியாழ். 4, 9, 9).
cem-pōṭi
n. செம்-மை+.
1. Blue stone;
நீலக்கல். (யாழ். அக.)
2. Red oxide of mercury;
சிந்தூரம். செம்பொடிப்புரத்திக் கயங்களை (தக்கயாகப். 496).
DSAL