Tamil Dictionary 🔍

செப்பலி

seppali


கடல்மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருனை கலந்த செந்நிறமுடைய கடல்மீன்வகை. 2. Red rock cod, dark reddish brown, Lutjanus roṣcus; இரண்டடி நீளமும் ஒருவகைச் செந்நிறமும் உடைய கடல்மீன்வகை. 1. Sea fish, cherry red, attaining 2 ft. in length, Lutjanus argentimaculatus ;

Tamil Lexicon


ceppali,
n. id.
1. Sea fish, cherry red, attaining 2 ft. in length, Lutjanus argentimaculatus ;
இரண்டடி நீளமும் ஒருவகைச் செந்நிறமும் உடைய கடல்மீன்வகை.

2. Red rock cod, dark reddish brown, Lutjanus roṣcus;
கருனை கலந்த செந்நிறமுடைய கடல்மீன்வகை.

DSAL


செப்பலி - ஒப்புமை - Similar