சென்மப்பகை
senmappakai
பிறவிப்பகை ; கடும்பகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறவிப்பகை. 1. Natural enmity; கடும்பகை. எனக்கும் அவனுக்கும் சென்மப்பகை. 2. Deadly enmity;
Tamil Lexicon
ceṉma-p-pakai,
n. id. +.
1. Natural enmity;
பிறவிப்பகை.
2. Deadly enmity;
கடும்பகை. எனக்கும் அவனுக்கும் சென்மப்பகை.
DSAL