Tamil Dictionary 🔍

செம்பகை

sempakai


யாழ்க்குற்றம் நான்கனுள் ஒன்று . இன்பமின்றி இசைத்தலாகிய தாழ்ந்த இசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்குற்றத்தால் நரம்பு இன்பமின்றி இசைக்கையாகிய யாழ்க்குற்றம். செம்பகை யார்ப்பேயதிர்வே கூடம். (சிலப். 8, 29) . Harsh note of a lute-string, due to bad wood of the lute ;

Tamil Lexicon


cem-pakai,
n. செம்-மை +.
Harsh note of a lute-string, due to bad wood of the lute ;
மரக்குற்றத்தால் நரம்பு இன்பமின்றி இசைக்கையாகிய யாழ்க்குற்றம். செம்பகை யார்ப்பேயதிர்வே கூடம். (சிலப். 8, 29) .

DSAL


செம்பகை - ஒப்புமை - Similar