சன்மப்பகை
sanmappakai
பிறவிப்பகை ; தீராப்பகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயற்கை விரோதம். பூனைக்கும் எலிக்குஞ் சன்மப்பகை. 1. Natural enmity; தீராப்பகை. அவனுக்கும் இவனுக்கும் சன்மப் பகை. 2. Inveterate enmity;
Tamil Lexicon
, ''s.'' Hereditary feud, also hatred between very near relatives- as அண்ணன்தம்பிதானே சன்மப்பகையாளர்.
Miron Winslow
caṉma-p-pakai,
n. id. +.
1. Natural enmity;
இயற்கை விரோதம். பூனைக்கும் எலிக்குஞ் சன்மப்பகை.
2. Inveterate enmity;
தீராப்பகை. அவனுக்கும் இவனுக்கும் சன்மப் பகை.
DSAL