Tamil Dictionary 🔍

செனனி

senani


தாய் ; உயிர்களின் பிறப்புக்குக் காரணமான சிவசக்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாய். (பாரத. வேத்திர. 47.) 1. Mother; உயிர்களின் பிறப்புக்குக் காரணமான சிவசக்தி. (சி. சி. 1, 60, ஞானப்.) 2. (šaiva) Creative Energy of šiva;

Tamil Lexicon


ceṉaṉi,
n. jananī.
1. Mother;
தாய். (பாரத. வேத்திர. 47.)

2. (šaiva) Creative Energy of šiva;
உயிர்களின் பிறப்புக்குக் காரணமான சிவசக்தி. (சி. சி. 1, 60, ஞானப்.)

DSAL


செனனி - ஒப்புமை - Similar