Tamil Dictionary 🔍

செந்நிலை

sendhnilai


கூத்துநிலைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்துநிலைவகை. செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து (சிலப்.17, கூத்துள். 1). A posture in dancing ;

Tamil Lexicon


cen-nilai,
n. id. +.
A posture in dancing ;
கூத்துநிலைவகை. செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து (சிலப்.17, கூத்துள். 1).

DSAL


செந்நிலை - ஒப்புமை - Similar