செந்தூட்படுத்துதல்
sendhootpaduthuthal
நாசஞ்செய்தல். வழக்கையெல்லாம் செந்தூட்படுத்தி (பேரின் பக்கீர்த். பக். 103). To reduce to dust;
Tamil Lexicon
centūṭ-paṭuttu-
v. intr. செந்தூள்+.
To reduce to dust;
நாசஞ்செய்தல். வழக்கையெல்லாம் செந்தூட்படுத்தி (பேரின் பக்கீர்த். பக். 103).
DSAL