செம்மைப்படுத்துதல்
semmaippaduthuthal
ஒழுங்குபடுத்துதல் ; தூய்மைசெய்தல் ; முடித்தல் ; அலங்கரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுங்குபடுத்துதல். Colloq. 1. To put in order, adjust, arrange, make ready, rectify; சுத்தஞ்செய்தல். Colloq. 2. To cleanse; பூர்த்திசெய்தல். (W.) 3. To finish, complete; அலங்கரித்தல். (W.) 4. To dress, decorate;
Tamil Lexicon
cemmai-p-paṭut-tu-,
v. tr. id. +.
1. To put in order, adjust, arrange, make ready, rectify;
ஒழுங்குபடுத்துதல். Colloq.
2. To cleanse;
சுத்தஞ்செய்தல். Colloq.
3. To finish, complete;
பூர்த்திசெய்தல். (W.)
4. To dress, decorate;
அலங்கரித்தல். (W.)
DSAL