செந்துரசம்
sendhurasam
ஒரு பிசின்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைப் பிசின். (W.) Copal, a resinous substance ;
Tamil Lexicon
ஒருபிசின்.
Na Kadirvelu Pillai Dictionary
, [centurcm] ''s.'' Copal, ஓர்பிசின். (Ains lie's Materia Indica.)
Miron Winslow
centu-racam,
n. janturasa.
Copal, a resinous substance ;
ஒருவகைப் பிசின். (W.)
DSAL