செந்தீ
sendhee
சொழுந்துவிட்டெரியும் தீ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொழுந்துவிட்டெரியுந் தீ. ஊருளெழுந்த வுருகெழு செந்தீக்கு (நாலடி.90). Blazing fire;
Tamil Lexicon
s. fire, செந்தணல். செந்தீக்கரப்பன், erysipelas. செந்தீவண்ணன், Siva; 2. Mars, செவ் வாய். செந்தீ வளர்ப்போர், the Brahmins, as tending the sacred fire.
J.P. Fabricius Dictionary
அக்கினி, ஒருசிலந்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, [centī] ''s.'' Fire, செந்தணல். ''(p.)''
Miron Winslow
cen-tī,
n. id.+. [M. cenī.]
Blazing fire;
கொழுந்துவிட்டெரியுந் தீ. ஊருளெழுந்த வுருகெழு செந்தீக்கு (நாலடி.90).
DSAL