Tamil Dictionary 🔍

சந்தாளர்

sandhaalar


திராவிடபாஷைக்குச் சிறிது தொடர்புள்ள ஒரு பாஷையைப் பேசுபவரும் ராஜமஹால் மலைச்சாரலிலுள்ளவருமான ஒரு சாதியார். Loc. Santals, a tribe inhabiting the skirts of the Rajmahal hills and speaking a language slightly akin to the Dravidian tongue;

Tamil Lexicon


s. Santals, the tribe inhabiting the Rajmahal hills.

J.P. Fabricius Dictionary


cantāḷar,
n.[K.santāḷa.]
Santals, a tribe inhabiting the skirts of the Rajmahal hills and speaking a language slightly akin to the Dravidian tongue;
திராவிடபாஷைக்குச் சிறிது தொடர்புள்ள ஒரு பாஷையைப் பேசுபவரும் ராஜமஹால் மலைச்சாரலிலுள்ளவருமான ஒரு சாதியார். Loc.

DSAL


சந்தாளர் - ஒப்புமை - Similar