சமீந்தார்
sameendhaar
குடிகளிடம் தாமே வரி வசூலித்துக் கொண்டு சர்க்காருக்கு மொத்தவரி செலுத்திப் பூமியை ஆள்வோர். Zemindar, landed proprietor paying land-tax to Government;
Tamil Lexicon
camīntar,
n. U. zamīn-dār.
Zemindar, landed proprietor paying land-tax to Government;
குடிகளிடம் தாமே வரி வசூலித்துக் கொண்டு சர்க்காருக்கு மொத்தவரி செலுத்திப் பூமியை ஆள்வோர்.
DSAL