Tamil Dictionary 🔍

வெந்தழல்

vendhalal


சிவந்தெரியும் தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவந்தெரியும் தீ. வெந்தழலின் வீழ்வனிது வேதமொழி யென்றான் (பாரத. பதின்மூன். 179). Glowing fire;

Tamil Lexicon


ven-taḻal
n. வெம்-மை+.
Glowing fire;
சிவந்தெரியும் தீ. வெந்தழலின் வீழ்வனிது வேதமொழி யென்றான் (பாரத. பதின்மூன். 179).

DSAL


வெந்தழல் - ஒப்புமை - Similar