கொடுந்தமிழ்நாடு
kodundhamilnaadu
கொடுந்தமிழ் பேசப்படுவனவாகிய தென்பாண்டி , குட்டம் , குடம் , கற்கா , வேணாடு , பூழி , பன்றி ; அருவா , அருவா வடதலை , சீதம் , மலாடு , புனனாடு என்னும் பன்னிரு நிலங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுந்தமிழ் பேசப்படுவனவாகிய தென்பாண்டி. குட்டம், குடம் கற்கா, வேணாடு பூழி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு புனனாடு என்னும் பன்னிரு நிலங்கள். (நன். 273, உரை; தொல். சொல். 400, சேனா.) Regions where koṭun-tamiḻ is spoken, 12 in number, viz., teṉ-pāṇṭi kuṭṭam, kuṭam, kaṟkā, vēṇāṭu, pūḻi, paṉṟi, aruvā, aruvā-vaṭatalai, cītam, malāṭu, puṉaṉāṭu; Cēṉāvaraiyar giving
Tamil Lexicon
. ''s.'' The twelve dis tricts around the Madura kingdom, in the Tamil of which, irregularities and provincialisms weer found; as stated in the following stanza- தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி பன்றி, அருவா, அதன்வடக்கு--நன்றாய சீதம், மலாடு, புனனாடு, செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிரு நாட்டெண்.
Miron Winslow
koṭu-n-tamiḻ-nāṭu,
n. கொடுந்தமிழ்+.
Regions where koṭun-tamiḻ is spoken, 12 in number, viz., teṉ-pāṇṭi kuṭṭam, kuṭam, kaṟkā, vēṇāṭu, pūḻi, paṉṟi, aruvā, aruvā-vaṭatalai, cītam, malāṭu, puṉaṉāṭu; Cēṉāvaraiyar giving
கொடுந்தமிழ் பேசப்படுவனவாகிய தென்பாண்டி. குட்டம், குடம் கற்கா, வேணாடு பூழி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு புனனாடு என்னும் பன்னிரு நிலங்கள். (நன். 273, உரை; தொல். சொல். 400, சேனா.)
DSAL