Tamil Dictionary 🔍

செண்

sen


மகளிர் கொண்டை. செண்ணியற் சிறுபுறம் (அகநா. 59). Tresses done into a knot;

Tamil Lexicon


ceṇ
n. செண்ணு
Tresses done into a knot;
மகளிர் கொண்டை. செண்ணியற் சிறுபுறம் (அகநா. 59).

DSAL


செண் - ஒப்புமை - Similar