சஞ்சலம்
sanjalam
நிலையில்லாமை ; அசைவு ; விரைந்து அசைகை ; நடுக்கம் ; மனக்கவலை , துன்பம் ; நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காற்று. 1. Wind; மின்னல். 2. Lightning; அவன் சஞ்சலமாய்க் கிடக்கிறான். (w.) 5. Disease. ailment; துன்பம். சாந்துணையுஞ்சஞ்சலமே தான் (நல்வழி, 28). 4. Sorrow, grief, trouble; நடுக்கம். (உரி. நி.) 3. Trembling, shivering, tremulousness; விரைந்து அசைகை. 2. Rapid motion; நிலையின்மை. 1. Fickleness, unsteadiness;
Tamil Lexicon
s. motion, shaking, fluctuation of the mind, அசைவு; 2. fickle- ness, நிலையில்லாமை; 3. sorrow, grief, trouble, கவலை; 4. disease, வியாதி. சஞ்சலக்காரன், a person in distress. சஞ்சலப்பட, --மாயிருக்க, சஞ்சலிக்க, to be doleful, sad, sorry; to be agitated, distressed or troubled. சஞ்சலப்படுத்த, to trouble, vex, harass. சஞ்சலப்புத்தி, an irresolute wavering mind. சஞ்சலரஹிதன், --ரகிதன், a person of undisturbed equanimity. மனச் சஞ்சலம், grief.
J.P. Fabricius Dictionary
, [cañcalam] ''s.'' Motion, agitation, trem bling, shaking, அசைவு. 2. ''(fig.)'' Fickle ness, unsteadiness, நிலையில்லாமை. 3. Light ning, மின்னல். W. p. 314.
Miron Winslow
canjcalam,
n. canjcala.
1. Fickleness, unsteadiness;
நிலையின்மை.
2. Rapid motion;
விரைந்து அசைகை.
3. Trembling, shivering, tremulousness;
நடுக்கம். (உரி. நி.)
4. Sorrow, grief, trouble;
துன்பம். சாந்துணையுஞ்சஞ்சலமே தான் (நல்வழி, 28).
5. Disease. ailment;
அவன் சஞ்சலமாய்க் கிடக்கிறான். (w.)
canjcalam
n. canjcala. (யாழ். அக.)
1. Wind;
காற்று.
2. Lightning;
மின்னல்.
DSAL