Tamil Dictionary 🔍

செஞ்செவே

senjevae


நேராக ; எளிதாக ; முழுவதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதும். செஞ்செவே யாண்டாய் சிவபுரத்தரசே (திருவாச. 28, 6). 3. Abundantly, completely, wholly; எளிதாக. செஞ்செவே படர்வரென் படைஞர் (கம்பரா. வருணனை. 13). 2. With ease; நேராக. செஞ்செவே கமலக் கையாற் றீண்டலும் (கம்பரா. பூக்கொய். 7). 1. [M. cecemmē.] Properly, directly;

Tamil Lexicon


, [ceñcevē] ''adv.'' See செஞ்ச.

Miron Winslow


cenj-cevē,
adv. id.+.
1. [M. cenjcemmē.] Properly, directly;
நேராக. செஞ்செவே கமலக் கையாற் றீண்டலும் (கம்பரா. பூக்கொய். 7).

2. With ease;
எளிதாக. செஞ்செவே படர்வரென் படைஞர் (கம்பரா. வருணனை. 13).

3. Abundantly, completely, wholly;
முழுதும். செஞ்செவே யாண்டாய் சிவபுரத்தரசே (திருவாச. 28, 6).

DSAL


செஞ்செவே - ஒப்புமை - Similar