Tamil Dictionary 🔍

செஞ்செவியர்

senjeviyar


செல்வர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வர். (யாழ்.அக.) Wealthy persons;

Tamil Lexicon


செல்வர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ceñceviyr] ''s.'' The wealthy; ''(lit.)'' those splendid with gold, நிறைசெல்வர்; [''ex'' செம்.]

Miron Winslow


cenj-ceviyarl,
n. id.+ prob. செல்வி.
Wealthy persons;
செல்வர். (யாழ்.அக.)

DSAL


செஞ்செவியர் - ஒப்புமை - Similar