Tamil Dictionary 🔍

செஞ்சேரா

senjaeraa


ஒருவகை விஷ ஜந்து. (சீவரட். 364.) 1. A kind of poisonous insect; இறால்வகை. Spiny lobster, Pannlirus;

Tamil Lexicon


cenj-cērā,
n. id.+.
1. A kind of poisonous insect;
ஒருவகை விஷ ஜந்து. (சீவரட். 364.)

cenjcērā,
n.
Spiny lobster, Pannlirus;
இறால்வகை.

DSAL


செஞ்சேரா - ஒப்புமை - Similar