செங்கோல்கோடுதல்
sengkoalkoaduthal
அரசநீதி தவறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசநீதி தவறுதல். செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ (மணி.28, 188). To fail in justice, rule unrighteously, as the sceptre slanting;
Tamil Lexicon
ceṅ-kōl-kōṭu-,
v. intr. id.+.
To fail in justice, rule unrighteously, as the sceptre slanting;
அரசநீதி தவறுதல். செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ (மணி.28, 188).
DSAL