Tamil Dictionary 🔍

செங்கோலோச்சுதல்

sengkoalochuthal


நீதி தவறாது அரசு புரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீதிதவறாது அரசுபுரிதல். செல்வவேந்தன் செங்கோ லோச்சி (பெருங்.வத்தவ.14, 185). To rule righteously, as wielding the sceptre properly;

Tamil Lexicon


ceṅ-kōl-ōccu-,
v. intr. id.+.
To rule righteously, as wielding the sceptre properly;
நீதிதவறாது அரசுபுரிதல். செல்வவேந்தன் செங்கோ லோச்சி (பெருங்.வத்தவ.14, 185).

DSAL


செங்கோலோச்சுதல் - ஒப்புமை - Similar