பசுங்கர்ப்பூரம்
pasungkarppooram
காண்க : பச்சைக்கருப்பூரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூநறும் பசுங்கர்ப்பூரச் சுண்ணத்தால் (பெரியபு.தடுத்தாட்.17). See பச்சைக்கருப்பூரம்.
Tamil Lexicon
pacu-ṅ-karppūram,
n. பசு-மை +.
See பச்சைக்கருப்பூரம்.
தூநறும் பசுங்கர்ப்பூரச் சுண்ணத்தால் (பெரியபு.தடுத்தாட்.17).
DSAL