Tamil Dictionary 🔍

சங்கப்புலவர்

sangkappulavar


முற்காலத்தே மதுரையிலிருந்த சங்ககாலப் புலவர்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்காலத்தே மதுரையிலிருந்து தமிழ்ச்சங்கப் புலவர்கள். The poets of the Madura Academy of ancient times;

Tamil Lexicon


caṅka-p-pulavar,
n. id. +.
The poets of the Madura Academy of ancient times;
முற்காலத்தே மதுரையிலிருந்து தமிழ்ச்சங்கப் புலவர்கள்.

DSAL


சங்கப்புலவர் - ஒப்புமை - Similar