செங்கரப்பன்
sengkarappan
எயிற்றுப்புண். (சங்.அக.) Red gum, Strophulus intertinctus;
Tamil Lexicon
செங்கரப்பான், s. red gum, strophulus intertinctus, வயிற்றுப் புண்.
J.P. Fabricius Dictionary
ஒருநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
[cengkrppṉ ] --செங்கரப்பான், ''s.'' An eruption called the red-gum. ''(c.)'' See கரப்பான்.
Miron Winslow
ceṅ-karappaṉ,
n. id.+. [M. ceṅkarappaṉ.]
Red gum, Strophulus intertinctus;
எயிற்றுப்புண். (சங்.அக.)
DSAL